Wednesday, November 24, 2010

அன்று ,,
நானும் காதல் செய்தேன்
நீயும் காதல் செய்தாய் ....



இன்று ,,

நாம் வாழ்கிறோம் ...
நீ உன் கணவனோடு ,



நான் உன் நினைவோடு !!












என் கவிதைகளை நேசித்த நீ ,
காதலை மட்டும் யோசிப்பது ஏனோ !!!

என்

கவிதைகள்தான் கற்பனையானது !!!!
காதல் நிஜமானது !!

காத்திருப்பு !!


நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்

காதல்!


அதிகம் பேசும்
வாயாடியான நீ
ஊமையாகிப் போனாய்...!
ஊமையான நான்
உளறிக் கொட்டும்
பைத்தியமாகிப் போனேன்!
நம்மை மாற்றிய
காதல் மட்டும்
இன்னும் அப்படியே
துளியும் மாறாமல்!

Friday, September 24, 2010

தொலைவில்..






நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ....!

நினைவு !!

என் நினைவு வந்தால் என்னை தேடாதே!!
உன் இதயத்தை தொடு பார் நான் துடிபேன்!!!
உன்னை நினைத்துகொண்டு....

நினைவுகள் !!

உயிர் அடங்கும் அந்த நாளில்
நினைவுகள் அடங்கிவிடும்....

நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவும் அடங்கிவிடுமென்று
நினைக்கும் போதுதான் அன்பே.........

நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது!!!!!!!!

பிரிவு !!!

பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று" !!

நேசம் !!

நீ கொண்ட நேசம் அது சில மாசம்
நான் கொண்ட பாசம்
என் ஆயுள் வரை பேசும்.............

pain in love..........

கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக

Wednesday, August 11, 2010


When i was worked in the Raintree Hotel....

Thursday, July 1, 2010

உள்ளம் நடிக்கிறது!!

என் உள்ளம் நினைக்கிறது உன்னை பிரிந்து விட்டேன் என்று
என் இதயம் சிரிக்கிறது ஏன் உன் உள்ளம் நடிக்கிறது என்று !!

முதல் காதல் !!!

முதல் காதலை அடைய நினைக்கும் போது தகுதிகள் இருப்பதில்லை எல்லா தகுதிகளும் கிடைக்கும் போது முதல் காதல் இருப்பதில்லை...

Thursday, June 10, 2010

System Admin

Hi Admins,
Everybody Welcome to my blog.....